மரண அறிவிப்புபெரிய நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.அ.அல்லா பிச்சை அவர்களின் மகனும், மர்ஹூம் ப.அஅப்துல் கரீம், மர்ஹூம் ப. அ அப்துல் ரெஜாக், மர்ஹூம் ப.அ அப்துல் கபூர், மர்ஹூம் ப.அ. அப்துல் சமது வாத்தியார் ஆகியோரின் சகோதரரும்,மன்சூர் அலி, பாருக் அலி, ஆகியோரின் தகப்பனாரும், சாகுல் ஹமீது, பரக்கத் அலி,முஹம்மது ராவுத்தர், மர்ஹூம் துல்கருணைஆகியோரின் மாமனாருமாகிய ப. அ அப்துல் லத்திப் அவர்கள் இன்று பகல் 12 மணிக்கு வபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பின்னர்  மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Share:

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்...

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது