வெளிவந்துவிட்டது அதிரை எக்ஸ்பிரஸ் ஜனவரி மாத இதழ் !


அதிரை எக்ஸ்பிரஸ் மாத இதழ் கடந்த நான்கு மாதமாக பதிவு செய்யப்பட்ட இதழாக  அரசியல் , ஆன்மிகம்,மருத்துவம், சமையல் உள்ளிட்ட பல்சுவை போன்ற தகவல்களுடன் வெளிவந்து கொண்டுள்ளது. அதன்படி  2016 ஜனவரி மாதத்திற்கான இதழ் தற்பொழுது வெளிவந்துவிட்டது . 

இன்ஷா அல்லாஹ் நாளைமுதல் அதிரை, புதுப்பட்டிணம், மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களில் இலவச விநியோகம் நடைபெற உள்ளது தங்களது இதழுக்கு முந்துங்கள் . 

இதழ் பெற அழைக்க வேண்டிய எண் : +91 955 10 70008 



Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது