குடியரசு தின விழாவிற்கு அதிரை பேரூர் மன்ற தலைவர் அழைப்பு

இந்திய தேசம் குடியரசு பெற்று  67வது ஆண்டை முன்னிட்டுநாளை  தேசம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்களின் சார்பில் அதிரை பேரூர் மன்றத்தில் நாளையதினம் நடைபெறும் குடியரசு தின விழாவில் அதிரை பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுபடி வீடியோ காணொளி வாயிலாக அழைப்பு விடுத்து உள்ளார்.

--அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது