மரண அறிவிப்பு


என் அன்புத் தந்தை அல்ஹாஜ் செ.ஒ. ஷைக் அப்துல் காதிர் அவர்கள் இன்று இரவு இறைவனடி சேர்ந்து விட்டார்கள் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்; அன்னாரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக அனைவரின் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறேன்.

“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “ (நாம் இறைவனுக்குரியவர்கள்; இறைவனிடமே மீள்பவர்கள்)

Share:

9 comments:

 1. انا لله وانا اليه راجعون. اللهم اغفرله واكرم له وارحمه وثبته عند السؤال اللهم ارزقه الجنة أقبله التوبة

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  ReplyDelete
 3. Inna Lillahi wainna ialhi rageuoon allah give jannah amin

  ReplyDelete
 4. Inna Lillahi wainna ialhi rageuoon allah give jannah amin

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  ReplyDelete
 8. அடக்கும் நேரம் சரியாகத் தெரியாமல் தொழுகையைத் தவறவிடலாயிற்று.

  அன்னாரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மறுமை வாழ்வு சிறக்கப் பிரார்த்திக்கின்றேன்.

  ReplyDelete
 9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது