மரண அறிவிப்பு (சேகனா ராஜிக்)

புதுமனைத்தெரு சேகனா குடும்பத்தை சார்ந்த மர்ஹும் முஸ்தபா அவர்களின் மகனும், உதுமான், மாலிக் ஆகியோரின் சகோதரரும், ஷக்கீல், முஜீப்  ஆகியோரின் தகப்பனாரும்,பௌமி அவர்களின் மைத்துனருமான    ராஜிக் அஹ்மத்  அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் வபத்தாகிவிட்டாகள்.அன்னாரின் நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்:ஹசன் 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
.
Share:

20 comments:

 1. இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 3. இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 4. இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 6. என் நண்பர் மாலிக் உடைய இலைய தமையன் ராஜிக் வபாத்து சொய்தி கேள்வி பட்டு மிக மன கவலை அடைந்தேன் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹதால அவர் தாயார் உடன் பிறந்தோர் மற்றும் அவர் மனைவி பிள்ளைகள் அனைவரும் இந்த இழப்பை தாங்க கூடிய சக்தியையும் சபூரையும் தறுவானக !!
  இவருடைய அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் மண்ணித்து, ஜன்னத்துல் ஃபிர்தொவுஸ்-ல் நுளையச்செய்வானாக
  ஆமீன்

  ReplyDelete
 7. இன்னாலில்லஹி வயின்னா இலைஹி ராஜியூன். அண்டை வீட்டு ராஜிக் காக்காவின் உடல்நிலை பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்து எனக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வயதில் எனக்கு மூத்தவர்களாதலால் அதிகம் பரிச்சயம் இல்லாவிடினும் அவர்களின் சிரித்த முகம் அடிக்கடி என் நினைவில் வந்து போகிறது. அல்லாஹ் அவர்களின் ஆஹிர வாழ்க்கையை சந்தோசமாக்கி வைத்து அவர்களின் குடும்பத்தினர்களுக்கு அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும்...ஆமீன்.

  ReplyDelete
 8. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

  ReplyDelete
 9. இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 15. இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
  இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
  நரகத்தின் வேதனையை விட்டும் நீக்கி இவர்களின் பாவங்களைபமன்னித்து
  இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக..நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பாயாக ஆமின்
  ஆமீன்

  ReplyDelete
 16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 17. Innalillahi wa Inna ilayhi rajiun allah give him jannah amin allah give peace his family and friends.

  ReplyDelete
 18. Innalillahi wa Inna ilayhi rajiun allah give him jannah amin allah give peace his family and friends.

  ReplyDelete
 19. இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 20. Innaa illahi wa innaa illahi rajooun

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது