பட்டுக்கோட்டை சோழன் சூப்பர் மார்க்கெட்டின் சூப்பர் பம்பர் குலுக்கல் !


ஏராளமானவர்கள் பங்கேற்ப்பு !!

பட்டுக்கோட்டை சோழன் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக சூப்பர் பம்பர் குழுக்களுக்கான கூப்பன்களை 1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தனர். 
இந்நிலையில் இந்த கூப்பன்களுக்கான குலுக்கல் கடந்த 3ஆம் தேதி முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஏராளமான கூப்பன்களை தேர்ந்தெடுத்தனர் . இந்த பம்பர் குலுக்கலில் முதல்பரிசான மாருதி ஆல்டோ காரை   திரு.M.K.தமிழ் செல்வன் என்பவர் தேர்வானார் . 

இதனுடன் ஆக்டிவா பைக் ஒருவருக்கும் பஜாஜ் பிளாட்டினா ஒருவருக்கும் வழங்கப்பட்டது . இதனுடன் நான்காம் பரிசாக ஒரு பவுன் மதிப்பிலான தங்க நாணயம் இருவருக்கும் வழங்கப்பட்டது. இதனுடன் ஆறுதல் பரிசாக 186 நபர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன .


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது