சுவாச கோளாறை ஏற்படுத்தும் CMP கப்பி ரோடு !


அதிராம்பட்டினம் 21வார்டுக்கு உட்பட்ட பகுதியான CMPவாய்க்காலை ஒட்டிய சாலை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்டதாகும் கிராம இணைப்பு சாலையான இதனை செப்பனிட வேண்டும் என அப்பகுதி வாசிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர் அதன் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்பகுதியில் கப்பி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது . 

இந்த சாலை முழுமையாக போடபடாமல் ஹனீப் பள்ளிவரையிலுமே போடப்பட்ட இச்சாலை போக்குவரத்து அதிகமாக உள்ள காரணத்தால் கப்பி புழுதியை கிளப்பி வருகிறது இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாச கோளாறால் பாதிக்கும் அபாயத்தை கருத்தில்கொண்டு இதனை தார்சாளையாக மாற்றும் முயற்சியை வார்டு உறுப்பினர் முயற்சிக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

15 comments:

 1. இந்த நிலையிலுள்ள ரோடு போடமுன் செம்மண் வந்திருக்கும் போதே சாலையை செப்பனிட்ட அம்மாவுக்கும் அவங்க தொடர்களுக்கும் நன்றி என்று போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தார்கள். அவர்கள் எங்கே?
  வந்து பாருங்க!
  பரிந்துரை செய்த அஜீஸ் காக்கா இதை கவனியுங்க!

  ReplyDelete
 2. இந்த நிலையிலுள்ள ரோடு போடமுன் செம்மண் வந்திருக்கும் போதே சாலையை செப்பனிட்ட அம்மாவுக்கும் அவங்க தொடர்களுக்கும் நன்றி என்று போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தார்கள். அவர்கள் எங்கே?
  வந்து பாருங்க!
  பரிந்துரை செய்த அஜீஸ் காக்கா இதை கவனியுங்க!

  ReplyDelete
 3. ஜஹபர் சாதிக் அஜீஸ் காகாக்கா ரோட்டை கவனிக்குமுன்.நீ விட்ட (ன்)ய் கவனித்து விட்டேன்.தொ(ன்)டர்களுக்கும்

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. அதல்ல அபூபக்கரு,
  நான் சரியா தான் எழுதினேன். அம்மாவின் ஆட்சியில் சீரமைத்து தந்த வைத்தியலிங்கம், சரோஜா மலை அய்யன்,சுப்ரமணியன் அப்துல் அஜீஸ் போன்றவர்களை தான் தொடர்கள் என்று குறிப்பிட்டேன்.

  ReplyDelete
 6. I think a week before election they will arrange to prepare Thar Road...

  ReplyDelete
 7. என்னங்க இது? இது சுவாசக் கோளாறா? எனக்கு நம்பவே முடியலே.

  ReplyDelete
 8. அந்த நாட்களில் என்னுடைய முந்திய வாலிப பருவத்தில், அதாவது ஆரம்ப பள்ளி பருவத்தில்.

  ReplyDelete
 9. இந்த காப்பி ரோட்டில் கிடைக்கின்ற விட்டமின்கள் வேறு எங்கும் கிடைப்பதில்லை.

  ReplyDelete
 10. அகவே, எல்லோரும் நடைபயணம் பயிற்ச்சிக்கு.

  ReplyDelete
 11. என்ன ஜமாலாக்கா,
  ரோட்டுக்கு மேல் நடவடிக்கை எடுப்பீங்கன்னு பார்த்தா ரோட்டெ இப்படி நக்கல் பண்ணி எழுதி இருக்கீங்களே!
  மேலே சொல்லீட்டு விபரம் சொல்லுங்க காக்கா!

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது