GK வாசனுடன் MMS பஷீர் அவர்கள் சந்திப்பு !


தமிழ் மாநில காங்கிரஸ்சின் மாநில தலைவர் GK வாசன் அவர்களைமாநில பொதுகுழு உறுப்பினர்  MMS பஷீர் மற்றும் MMS ஜஃபர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக அவரது வீட்டில் சந்தித்தனர். அப்பொழுது . அதிரையில் தமகவின் வளர்ச்சிபணிகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். 

பின்னர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இருவரும் சுமார்  விவாதித்தனர்  1/2 மணிநேரம் விவாத்தனர் . 

இந்த சந்திப்பின் பொழுது செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார் உடனிருந்தார் . 

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பஷீர் மற்றும் ஜாபர் ஆகியோர்   தலைமை செயலகம் சென்றனர் அங்கு மரியாதை நிமித்தமாக சண்முகம் IAS (தொழிலாளர் துறை ) மற்றும் வீர சண்முகம் (கமிஷனர் HRS) ஆகியோரை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

அதன் தொடர்ச்சியாக பட்டுகொட்டையில் RDO வாக பணியாற்றி பணிஉயர்வு பெற்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் ஆணையராக பணியாற்றி வரும் அரங்கநாதனை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் சென்னை மாநகர போலிஸ் கமிஷனர் TK ராஜேந்திரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் அப்பொழுது MMS அப்துல் வகாப் சாச்சாவின் நினைவுகளை இருவரும் அசைபோட்டனர் .  






---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது