ஹாஜி MB அபூபக்கர் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் விருது வாங்கும் காட்சி காணொளியாக

இந்திய அரசின் 67வது குடியரசு தினம் இன்று இந்திய முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசால்  ஆண்டு தோறும் குடியரசு விழாவில் மதநல்லிணக்கத்தின் அடிபடையில் "கோட்டை அமீர்" என்ற விருது வழங்கப்பட்டு வருகின்றது.இதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான கோட்டை அமீர் விருது அதிரை நடுத்தெருவை  சேர்ந்தவரும்  தஞ்சை மாவட்டத்தின் அதிமுக சிறுபான்மை நல துணைத்தலைவராக பதவி வகித்து வரும் MB அபூபக்கர் அவர்களுக்கு இவ்விருது தமழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் இன்று வழங்கப்பட்டது.

Share:

6 comments:

 1. சகோதரர் முனிர் அஹமது அவர்களுக்கு மிகவும் பின்தங்கி இருக்கும் நமது சமுதாய மக்களுக்கு அதிலும் நமதூர் காரர்களுக்கு கிடைக்கும் இதுபோன்ற விருதுகளை உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக இவ்வாறு விமர்சிக்க வேண்டாம் இதனால் நம்மவர்களுக்கு அரசால் கிடைக்கப்படும் விருதுகள் இதுபோன்ற விமர்சனங்களால் கை நழுவியும் போகலாம் அல்லது மறு பரிசீலனைக்கு கூட ஒத்தி வைக்க படலாம்....

  அன்புள்ளம் கொண்ட அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளுக்கு சமுதாயத்தையும் நமதூர்கார்களையும் அரசால் அங்கீகரித்து கெவ்ரவிக்க படும் இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள் நம்மால் பெருமைபடவேண்டும் .

  கருத்துக்களில் தனிநபர் தாக்குதல்களை தயவுசெய்து மட்டுறத்தல் செய்யவேண்டுகின்றேன் .

  ReplyDelete
 2. குணியாமள் விருது பெற்ற ஒறே ஒறு அதிமுக காரர் இவர்தாண். வாழ்துக்கள் காக்கா

  ReplyDelete
 3. //Aana Raana
  January 26, 2016 at 6:38 PM
  குணியாமள் விருது பெற்ற ஒறே ஒறு அதிமுக காரர் இவர்தாண். வாழ்துக்கள் காக்கா//

  குனிந்தால் பின்னாடி குத்துகிற கூட்டம் இருக்கும்போது குனியாமல் இருப்பதே சிறந்தது ...............

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அழைக்கும் வாழ்த்துக்கள் காக்கா.

  புகாரி தமாம்

  ReplyDelete
 5. ஸ்ஸலாமு அழைக்கும் சகோ. முனீர் உங்களுடைய தனிப்பட்ட வெறுப்புகலை இதில் காட்டாதிங்க. இது ஒரு பொது வலைத்தளம்.

  புகாரி தமாம்

  ReplyDelete
 6. ஸ்ஸலாமு அழைக்கும் சகோ. முனீர் உங்களுடைய தனிப்பட்ட வெறுப்புகலை இதில் காட்டாதிங்க. இது ஒரு பொது வலைத்தளம்.

  புகாரி தமாம்

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது