கோட்டை அமீர் விருது பெற்ற MB அபூபக்கருக்கு ஏராளமானோர் நேரில் வாழ்த்து !

 நாட்டின் 67வது குடியரசு தினம் இன்று நாடு முளுய்வது கொண்டாப்பட்டு வருகிறது . சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைப்பெற்ற கொடியேற்று விழாவில் மத நல்லிணக்கத்திற்கான விருதான கோட்டை அமீர் விருதை அதிரையை சேர்ந்த MB அபூபக்கர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

முன்னதாக சென்னை சென்ற அவரை அதிகாரிகள் வரவேற்றனர் . இந்நிலையில் கோட்டை அமீர் விருது பெற்ற அபூபக்கரை ஏராளமானோர் சந்தித்து வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அதிரை அதிமுக பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் நகர துணை சேர்மன் பிச்சை தலைமையில் துணை செயலாளர் தமீம்,ஹாஜா பகுருதீன்,நூருல் அமீன்,ஹனிபா ,விஜயகுமார். உள்ளிட்ட பலரும் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர் .
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

2 comments:

  1. We Adiraians all hope of some better development in Adirai, through Aboobucker kaka involvement with Govt authorities. Congratulations to him for this great award.

    ReplyDelete
  2. We Adiraians all hope of some better development in Adirai, through Aboobucker kaka involvement with Govt authorities. Congratulations to him for this great award.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது