சில்லி சிக்கன் ! காணொளியுடன் விளக்குகிறார் செஃப் நெய்னா !

துரிதமான உலகத்தில் உணவு தயாரிப்பதற்கு  என்றே ஒரு நேரத்தை ஒதுக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் சில நிமிட மணித்துளிகளிலேயே கமகமக்கும் சில்லி சிக்கன் ரெடியானா சந்தோசம் தானே? ஆமாம் வாசகர்களே. இந்தவாரம் ஈசியா சில்லி சிக்கன் தயாரிப்பது குறித்த காணொளி விளக்கத்தை அளிக்கிறார்   முஷ் கிச்சன் செஃப்  நெய்னா அவர்கள்  !

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது