பாஸு நீங்க பட்டுகோட்டைக்கு கார்ல போவிங்களா

பட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்கண்ணா (வயது 48). இவர் தனது காரில் பட்டுக்கோட்டை கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது பட்டுக்கோட்டை  சாலையில் உள்ள பணிமனை அருகே காரை நிறுத்தி சென்றுள்ளார். கடை வீதிக்கு சென்று விட்டு பின்னர் வந்து பார்த்தபோது கார் திருட்டு போய் இருந்தது.


இதுகுறித்து அவர் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிச்சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பட்டுகோட்டை பகுதியில்  தற்போது மிகுந்த நெரிசலையும் வாகனங்கள் அதிகளவில் பெருகி கொண்டு இருக்கும் நிலையில் வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிராம்பட்டினம் ,மதுக்கூர் முத்துபேட்டை போன்ற பகுதி மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  
,
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

2 comments:

  1. In past time We heard of bike theft incidents happened, but it is much strange things of car theft. We should take care of our vehicles and need arrangement of safer vehicle parking facilities.

    ReplyDelete
  2. In past time We heard of bike theft incidents happened, but it is much strange things of car theft. We should take care of our vehicles and need arrangement of safer vehicle parking facilities.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது