நான் உங்கள் ஆதரவு ராசியில் பயணிக்கிறேன்-ஜெ,வை புகழ்ந்து தள்ளிய நம்ம ஊரு எம்எல்ஏ

பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து 15 வருடங்கள் இருந்து வரும் ரெங்கராஜன் அவர்கள் நடைபெற்று கொண்டு இருக்கும் சட்டமன்ற கூட்ட தொடரில் முதல்வர் ஜெயலலிதா அவர்களை வாழ்த்தி அறிக்கைகளை வாசித்தார்.இதில் முக்கிய குறிப்பாக முதல் முதலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் போது தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக கூட்டணியுடன் வெற்றி பெற்று ரெங்கராஜன் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்.பின்னர் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக பயணித்து வருவது தொடர்பாகவும் சட்டமன்ற கூட்டத்தில் அறிக்கை வாசித்தார்.இதன் முழுவிபர வீடியோவை  பார்ப்போமா வாகர்களே.

அண்ணே எனக்கு ஒரு டவுட்டு; இந்த புகழ்ச்சி மழை தமாக -அதிமுக கூட்டணி உதயமாக போகுதோ??? சொல்லுங்கண்ணே சொல்லுங்க 


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது