அண்ணா பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம். ...!!!!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்படி ,  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கி  அலுவலரின் வேண்டுகோளுகிணங்க  இரத்ததான முகாம் பட்டுக்கோட்டை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி  இராஜாமடத்தில் நேற்று நடைபெற்றது.  இதில்  அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள்  51 யூனிட் இரத்தம் வழங்கியமைக்காக புலமுதல்வர் முனைவர் திரு.ஜி. இளங்கோவன் மற்றும் பட்டுக்கோட்டை  இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் திரு.ஏ. காந்தி அவர்களும் மாணவ ,  மாணவியர்களுக்கு  சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட  அலுவலர் திரு. பா. இராஜப்பா உதவி பேராசிரியர் அவர்கள் சிறப்பான  முறையில் செய்திருந்தார்

புகைப்படம்  

ரமேஷ், யாசர் 

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது