தொடங்கியது மின்னொளி கிரிக்கெட்..

அதிராம்பட்டினம் ASC கிரிக்கெட் கிளப் நடத்தும் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் போட்டி சற்றுமுன் தரகர் தெரு விளையாட்டு மைத்தானத்தில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டமாக அதிரை ASC vs மல்லிப்பட்டினம் KCC அணிகள் விளையாடிவருகின்றனர்  . 12 மணி வரை அணிகள் பதிவு செய்யலாம். 


Share:

2 comments:

  1. This time is +2 sslc exam time. So these are unwanted . Islam not accept this.

    ReplyDelete
  2. எங்க சார் பிப்ரவரியில் பரீட்சை நடக்குது,இது என்ன IPL la மாதம் முழுதும் நடக்க, தவறுகளை தன்டிபவனும்,மன்னிப்பவனும் அல்லா ஒருவனே உங்கள் அக்கறைக்கு நன்றி Mr. Noor.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது