இன்றைய இறுதி ஆட்டம் நாளை நடைபெறும்

நேற்று இரவு ASC மிண்ணொளி கிரிக்கெட் தொடங்கியது மாலை 5 மணிக்கு அரை சுற்று  நடைபெற்றது அதிரை ASC - B மற்றும் AFCC இடையே நடைபெற்றது இதில் அதிரை ASC -B  அணி  18 ரண் எடுத்து வெற்றி பெற்றது
AFCC  2 over  17 ran
ASC  2 over  18 ran
ASC - B வெற்றி பெற்றது
ASC - A மற்றும் ASC - B க்கு  இறுதி ஆட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது