அதிரை சேர்மனுக்கு அவபெயர் ஏற்படுத்த முயற்சி !

அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் தனது பணிகள் மற்றும் பேரூர் மன்ற செயல்பாடுகள் குறித்து முகநூல் பக்கங்கள் மூலம் தெருவித்து வருகிறார் .அவர் முகநூல் பக்கத்தில்  அதிரையர் அதிகளவில் நண்பர்களாக இருக்கின்றனர் .மேலும் இன்று மர்ம நபர்களால் முடக்கப்பட்டு ஆபாச புகைப்படத்தை  அஸ்லம் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து ஷேர் செய்வது போல் செய்து உள்ளனர் .இதனால் அவர் முகநூல் பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு ஷேர் ஆனது .இதனால் அதிரயர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது .இது குறித்து அஸ்லம் அவர்கள் ஊடக உதவியாளர் அவர்களிடம் கேட்ட பொழுது  .அஸ்லம் அவர்கள்  முகநூல் பக்கத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்  .இதில் பேரூர் பணிகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பதோடு மற்றும் மக்கள் முகநூல் பக்கம் வாயிலாக கோரிக்கைகளை கூறி வந்தனர் .அதனை தடுக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஆபாச புகைப்படத்தை இணைத்து அஸ்லம் அவர்களுக்கு அவபெயர் வாங்கி தரவேண்டும் என்ற நோக்கில் இந்த வேலையை செய்து விட்டனர். இந்த ஆபாச புகைப்படத்தை நீக்கும் வேலையில் ஈடுப்பட்டு வருகிறோம் என்று கூறினார் .
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

5 comments:

 1. இது கண்டிக்கத் தக்கது.

  ReplyDelete
 2. இது சாதரமான விஷயம் அல்ல

  ReplyDelete
 3. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 4. Mr.Chairman what happened again and again {Today} posting such a rubbish?

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது