அமீரகத்தில் ஆலங்கட்டி மழை!!

சார்ஜா மற்றும் துபாய் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆலங்கட்டி மழை!!

இன்று சார்ஜா மற்றும் துபாய் தேரா போன்ற பகுதிகளில் திடிர் என ஆலங்கட்டி மழை பெய்தது. இது நீண்ட காலத்திற்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் சார்ஜா, துபாய் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டது.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது