அதிரை பேருந்து நிலையவர்த்தக கடைகள் ஏலத்தில் விடமுடிவு

அதிராம்பட்டினம் பேரூந்து நிலைய திடலில்தென்னங்கீற்றால் வேயப்பட்ட கடைகள் ஏற்கனவேஇருந்தன. அந்த கடைகள் இரண்டு முறை தீபிடித்து எரிந்து நாசமாயின. அதன் பிறகுபொது மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.அந்தகோரிக்கையை ஏற்று மத்திய முன்னாள்அமைச்சர் பழனிமாணிக்கம,; பொதுநிதியிலிருந்து, புதிய கட்டிடம் கட்ட வேண்டும்என்று நினைத்து முறையான டெண்டர் வைத்து கடைகள் கட்டி முடிக்கப்பட்டன. பேரூந்துநிலையம் வடபுரத்தில் 10 கடைகளும்;தென்புரத்தில் 14 கடைகளும், கட்டிமுடிக்கப்பட்டன. மொத்தம் 24 கடைகள் வேலைகள்முடிந்த நிலையில் உள்ளன. ஆனால் கடந்த ஒருஆண்டு காலம்மாக எந்தவித கடைகளும்திறக்காமலும், எந்தவித முயற்சியும் இல்லை.இதனால் வியாபார ரீதியில் பாதிப்புஅடைந்துள்ளன. இதனையடுத்து  கடைகளைவாடகைக்கு விட பேரூராட்சி நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கானபொது ஏலம் எதிர்வரும் 16-02-2016 செவ்வாய்கிழமை அன்று நடைபெற உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
    source.adiraivanavil
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது