அதிரையில் கல்லூரி மாணவன் தாக்கப்பட்டார்

அதிரை காதர் முகைதீன் கல்லூரி மாணவனை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது .இது குறித்து விசாரித்த வகையில் கல்லூரி மாணவன் கல்லூரி நுழைவு வாயிலில் இருந்து சாலையை கடந்த பொழுது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் மாணவனை இடிப்பதை போன்று வாகனத்தை ஓட்டியதால் தகராறு ஏற்ப்பட்டது .இது குறித்து மாணவன் கேட்டபொழுது வாகன ஓட்டி மாணவனை அடித்து விட்டார் .இதனால் சக மாணவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர் .இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது .

photo - அதிரை உபயா 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது