செவ்வதிரைகள் (செவ்விந்தியர்கள்)

செவ்விந்தியர் 

நாம் பள்ளிப் பாடங்களில் செவ்விந்தியர்களை பற்றி படித்து இருக்கோம், ஆனால் நேரில் பார்த்தது இல்லை.

அதுபோல், செவ்வதிரையர்களை பற்றி நாம் அறிந்தது இல்லை, கேட்டது இல்லை, படித்தது இல்லை. ஆனால், செவ்வதிரையர்களை நேரில் பார்க்கலாம்.

நேரில் பார்க்க விரும்புவர்கள் சி.எம்.பி லைனுக்கு வாங்க.

கப்பிரோட்டின் புழுதி சாயத்தில் புரண்டோடும் நம் அதிரையர்கள்.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---



Share:

4 comments:

  1. அது மட்டுமல்ல பச்சோந்திகளாய் செஞ்செடிகளையும், செம்மரங்களையும், செந்நீரையும் காணலாம்.

    ReplyDelete
  2. அது மட்டுமல்ல பச்சோந்திகளாய் செஞ்செடிகளையும், செம்மரங்களையும், செந்நீரையும் காணலாம்.

    ReplyDelete
  3. ஹா, ஹா, ஹா,
    செவ்வதிரையர்கள், இந்த ஜமால் காக்கா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாரு.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது