அதிரையில் மாபெரும் இரத்ததான முகாம்

அதிரை தவ்ஹீத் ஜமாத்  கிளை   மற்றும் தஞ்சை காளி இரத்த வங்கி ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நாளைய தினம்  (ஞாயிற்று கிழமை) நடுத்தெருவில் அமைந்துள்ள ஆயிஷா மகளிர் அரங்கில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் நடைபெற இருக்கிறது.அனைவரும் தவறாது கலந்து கொண்டு  இரத்ததானம் வழங்குமாறு கேட்டுகொள்ளபடுகிறது. 

file image 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது