அதிரையில் ததஜ இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் அதிரை கிளை மற்றும் தஞ்சாவூர் காளி இரத்தவங்கியும் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் இன்று காலை முதல் நடுத்தெருவில் உள்ள ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது இதில் இளைஞர்கள் அதிகம் இரத்ததானம் செய்தனர்

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது