அதிரையரின் நூல் வெளியீடு

அதிரையின் முக்கிய இணையதளமாக இருந்து வரும் அதிரை நிருபர் தளத்தில் மக்களுக்கு பயனுள்ள ஆக்கங்களை வழங்கி வரும் சகோதரர் இப்ராஹிம் அன்சாரி  அவர்கள் எழுதிய மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு என்கின்ற ஆக்கம் மதுரையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் இஸ்லாமிய நூல்களை அச்சிட்டு வழங்கி வரும் சாஜிதா புக் நிறுவனத்தில் அச்சிக்கபட்டு வருகின்ற 4ஆம் தேதி அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நூல் வெளியிட்டு விழா சிறப்பாக  நடைபெற இருக்கிறது.

இதில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்கள் ,உட்பட பலரும் கலந்து கொள்ள இருகின்றனர்.அதுசமயம் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.     
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது