ரிச்வே கார்டன் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா அழைப்பிதழ்

அன்புடையீர்,
            எதிர்வரும் 07/02/2016 ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில் அதிராம்பட்டிணம் பட்டுக்கோட்டை ரோட்டில் இன்டேன் கேஸ் அருகில் புதிதாக துவங்கப்பட இருக்கிறோம்.


அதிராம்பட்டிணம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் நீண்ட எதிர்பார்ப்புகளாகிய அரேபியன், சைனீஸ், இந்திய உணவு வகைகளை நண்பர்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் குதூகலமாக ஒரே இடத்தில சுவைத்து மகிழ்ந்திட அதிராம்பட்டிணம் பட்டுக்கோட்டை ரோட்டில் இன்டேன் கேஸ் அருகில் இனிதே ஆரம்பம்...


தென் தமிழகத்தின் மிக பெரிய கார்டன் ரெஸ்டாரெண்ட் களில் ஒன்று, 

திறமை வாய்ந்த சமையற்கலை வல்லுனர்களின் கைவண்ணத்தில் சர்வதேச தர உணவு வகைகள்.

1. 46 A/C இருக்கை  மற்றும் 42 கார்டன் திறந்த வெளி இருக்கை  கொண்ட  ரெஸ்டாரெண்ட் 
2. குடும்பத்துடன் வருபவர்கள் கூச்சமின்றி உணவு அருந்த பார்டிசன் வசதி கொண்ட இருக்கைகள் 
3.குழந்தைகளுக்கான திறந்தவெளி விளையாட்டு வசதி 
4. சுமார் 10000 சதுர அடி பரப்பளாவில் விசாலமான கார் பார்கிங் வசதி 
5. இலவச இணையதள வசதி(WI-FI) அனைத்து வகையான கிரெடிட் மற்றும் டெபிட்  கார்டு பயன்படுத்தும் வசதி 
6. தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக பெண்கள் உணவருந்த நட்சத்திர ஹோட்டல் தரத்தில் A/C உணவகம் 
7. 200 இருக்கைகளுடன் A/C வசதி கொண்ட பார்ட்டி ஹால் 
8. ரூ. 500 குறைவில்லாத ஆர்டர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் இலவச டோர் டெலிவரி வசதி (5 கீ.மீ)
9. தங்களது விழாக்களுக்கு தேவையான உணவு வகைகளுக்கு BUFFET வசதி உண்டு 
10.தாங்கள் இல்ல விழாக்களுக்கு சைவ மற்றும் அசைவ உணவுகள் RICH WAY CATERING SERVICE மூலம்தாங்கள் தயாரித்து சப்ளை செய்கிறோம்.

சிறப்பு விருந்தினர் மற்றும் திறந்து வைப்பவர் கின்னஸ் சமையல் சாதனையாளர் Dr. Chef. தாமு அவர்கள் ..,

தொடர்புக்கு., 
04373-240275
81100 26375
96777 11150


Share:

3 comments:

 1. இது பாதுகாப்பு இல்லாத இடம், இதன் அருகில் டாஸ்மார்க் உள்ளது, பெண்கள் வந்து உணவருந்திக் கொண்டிருக்கும்போது போதையோடு வருபவன் சும்மா இருப்பானா? பெண்கள் வேண்டாம், ஆண்கள் மட்டும் போதும்.

  ReplyDelete
 2. adirai awesome ஏன்டா பொறம்போக்கு..., தானும் படுக்க மாட்ட. தள்ளியும் படுக்க மாட்ட.
  பல லட்சம் செலவு செய்து ஒருத்தன் தொழில் செய்ய போறான். முடிஞ்சா வாழ்த்து சொல்லு இல்ல சு*த முடிகிட்டு இரி.

  ReplyDelete
 3. “Aana Raana
  February 6, 2016 at 3:20 PM
  adirai awesome ஏன்டா பொறம்போக்கு..., தானும் படுக்க மாட்ட. தள்ளியும் படுக்க மாட்ட.
  பல லட்சம் செலவு செய்து ஒருத்தன் தொழில் செய்ய போறான். முடிஞ்சா வாழ்த்து சொல்லு இல்ல சு*த முடிகிட்டு இரி.”

  சரி! நான் தான் பொறம்போக்கு, நீ எதுக்கு பொறம்போக்கு மாதிரி எழுதுறா? தள்ளி படுக்கவா?
  நான் உனக்கு மச்சானா?
  நான் உனக்கு மச்சானாக இருந்தால் நீ எனக்கு என்ன செய்துருக்க வேண்டும்?

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது