அதிரைஆலடிகுளம் எதிரில் மின்கம்பம் முறிவு! (படங்கள் இணைப்பு)

அதிரை ஆலடிகுளம் எதிரில்  உள்ள மின்கம்பத்தில் இன்று காலை அந்த வழியாக வந்த லாரி எதிர்பராத விதமாக மோதியதில் அங்கு உள்ள மின்கம்பம் முறிந்து விழுந்தது இதனை அடுத்து தகவல் அறிந்த மின்வாரிய பணியாளர்கள்  சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றன இதனால் அந்த சாலையில் சற்று பரப்பாக காணப்பட்டது.
Share:

1 comment:

 1. பதிவுக்கு நன்றி.

  புகைப்படங்களை பார்க்குபோதும், இவ்வழியே செல்லும் மின் கம்பிகள் குறைந்த (440-V) மின் அழுத்தத்தைக் கொண்டதாக இருக்கின்றது, இதுவே உயர் (11000-V) மின் அழுத்தத்தைக் கொண்ட மின் கம்பிகளாக இருந்திருந்தால், விபரீந்தங்கள் பல நடந்து இருக்கலாம், காரணம், பொதுமக்கள் பேரூந்துகள் என பரபரப்பாக இருக்கும் சாலை இது.

  இதுபோல் ஊரின் பல பக்கங்களிலும் பழுதடைந்த மின் கம்பங்கள் இருக்கின்றன. அவைகளை கால தாமதமின்றி மின் வாரியம் மாற்றி அமைத்துத்தரனும்.

  K.M.A. Jamal Mohamed.
  President – PKT Taluk.
  National Consumer Protection Service Centre.
  (Non-Political Service Centre)
  State Executive Member
  Adirampattinam-614701.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது