திருச்சியில் தவ்ஹீத் ஜமாத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக திருச்சியில் நடைபெற்ற ஷர்க் ஒழிப்பு மாநாடு நேற்று நடைபெற்றது இதில் தமிழகம் முழுவதும் இருந்து அந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் வந்தார்கள் இதின் நோக்கம் ஏகத்துவத்தை நிலை நாட்ட காபுறு வணக்கத்தை அடியோடு அகற்ற கலிமா சொன்ன அனைத்து முஸ்லிம்களையும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று நோக்கத்துடன் அழைக்கின்றனர் இதுதான் அந்த இயக்கத்தின் கோரிக்கை

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது