மாநில அளவில் அதிரையர் சாதனை

சென்னை வண்டலூரில் அமைந்துள்ள B.S அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் மற்றும்    இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை இணைந்து நடத்திய மாநில  அளவில்  கிராத் போட்டி நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டனர்  போட்டியில்  50க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள்  கிராஅத் ஓதினார்கள்   .அதில்  அதிரை புதுமனை தெருவை சார்ந்த சலீம் செகுண ஆலிம் அவர்களின் மகன் அஹமது ஜாபீர் இப்போட்டியில் 5வது  இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார் .அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .
பரிந்துரை : ஷைக் ஹமீது (துபாய் )

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது