மரண அறிவிப்பு

அதிரை சிஎம்பி லைனை  சேர்ந்த மர்ஹூம் முகவா பாக்கர் சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹூம் செ.ந சேக் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மு.க.வா.நஜ்முதீன் அவர்களின் சகோதரியும், அப்துல் ரஹ்மான், முஹம்மது ஹசன், முஹம்மது அமீன் ஆகியோரின் மாமியாருமான  ஹாஜிமா முஹம்மது பாத்திமா அவர்கள் இன்று காலை வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு  மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---



Share:

2 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன் ...

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன் ...

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது