அதிரை அரசியல் பிரமுகரின் விட முயற்சி - நேற்று சேர்மன் இன்று சட்டமன்ற உறுப்பினர்

அதிரை காலியார் தெருவை  சேர்ந்தவர் . கம்ப்யூட்டர் பாருக் என்கின்ற பாருக் இவர்  25 ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார் .அதிரை நகர காங்கிரஸ் கட்சியின் நகர செயலராக பொறுப்பு வகிக்கிறார் .  இவர்  அரசியல் அனுபவம் அதிகம் உடையவர் பல ஆண்டுகளாக நடக்கும் பணியான  திருவாரூர் - காரைக்குடி அகல இரயில் பாதை திட்டம் மற்றும் பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் இரயில் பாதை பணிகளின் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனைகளை கடிதங்கள் மூலம் இரயில்வே  துறைக்கு அனுப்பி உள்ளார். 


 மேலும்  இந்திய பொருளாதாரம் மற்றும் அரசியல் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை இணையதளங்களில் எழுதி வருகிறார்.இந்நிலையில் வருகின்ற தமிழ்நாடு  சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட  காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் விருப்பமனு தாக்கல் கொடுத்தார் .கடந்த நன்கு ஆண்டுகளுக்கு முன்னர் அதிரை பேரூர் மன்ற தலைவருக்கு சுயட்சியாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .

புகைப்படம் : சாதிக் பாட்சா  
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது