திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அதிரை மாணவர்கள் பட்டம் பெற்றனர்

அதிரையை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் திருச்சி ஜமால் முகமது  கல்லூரியில் 62 ஆம் ஆண்டு இளங்கலை முதுகலை வகுப்புக்கான பட்டமளிப்பு விழா கடந்த வாரம் சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில்  சிறப்பான முறையில் நடைபெற்றது .கல்லூரி முதல்வர் DR S முகமது சாலிக் அவர்கள் தலைமை ஏற்று மாணவர்களுக்கு பட்டமளிதார்  .இதற்க்கு முன்னதாக பட்டம் பெற வந்து இருந்த மாணவர்களுக்கும் ,பார்வையாளராக வந்த பெற்றோர்களுக்கு இருக்கை அமர்த்தி நன்கு உபசரித்தனர்  .இவ்விழாவில் அதிரையை சேர்ந்த  மாணவர்கள் பட்டம் பெற்றனர் .


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

1 comment:

  1. மாணாக்கர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு என் வாழ்த்துக்கள்
    - Jamalian Alumni, Jeddah chapter

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது