நம்ம தொகுதியில் போட்டியிட போவது யார்???

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் முதல் சட்டமன்ற தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அணைத்து கட்சிகளுக்கு 234 தொகுதிகளின் வேட்பாளர் விண்ணப்படிவம் விற்று கொண்டு இருக்கும் நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் 234 தொகுதிக்கான வேட்பாளர் விருப்ப மனு வருகின்ற 10ஆம் தேதி விநியோக்கிப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்த நிலையில் பட்டுகோட்டை வட்டாரம் முழுவதும் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புடன் காணபடுகிறது.

குறிப்பாக தமாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பகுதியாக காணப்படும் அதிராம்பட்டினம் ,பட்டுகோட்டை.இங்கு த மாக கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன்,எம்எம்எஸ் நசுருதீன், இளைஞர் காங்கிரஸ் மைதீன் உட்பட பலரும் இருக்கும் இப்பகுதியில் த மா க சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகும் பிரமுகர் யார் என்று தற்போதே மிகுந்த எதிர்பார்ப்புடன் காணபடுகிறது. 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது