பட்டுக்கோட்டையில் திமுக மாபொரும் பொதுக்கூட்டம்

அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திமுக சார்பில் பட்டுக் கோட்டையில்  மாபொரும் பொதுக்கூட்டம்  நாள் 21-02-2016 இடம் தலைமை அஞ்சலகம் அருகில் மாலை 6 மணிக்கு வரவேற்புரை நா.இயலரசன் அவர்கள் பொறுப்புக் குழு உறுப்பினர் தலைமை தங்க.மனோகரன் MC நகர கழக பொறுப்பாளர் சிறப்புரை நகைச்சுவை தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்  மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள்  சாக்கோட்டை க.அன்பழகன் MLA அவர்கள் தலைமை கழக பேச்சாளர்கள் இடிமுரசு ந.மணிமுத்து மாரி.பன்னீர் செல்வம்

திருவாளர்கள்: இராம.குணசேகரன் அதிரை நகர செயலாளர்  S.H.அஸ்லாம் அதிரை பேரூராட்சி மன்ற பெரும் தலைவர்  ராஜகோபால் மதுக்கூர் பேரூர் கழக செயலாளர் பஷுர் அகமது மதுக்கூர் பேரூராட்சி தலைவர் 


நன்றியுரைN.வெங்கடேசன் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர்
மற்றும் இளைஞர் அணி மாவட்ட பிரதிநிதிகள் வழக்கறிஞர் அணி மருத்து அணி பட்டுக் கோட்டை அதிராம் பட்டினம் தஞ்சை தெற்கு மாவட்டம் அழைக்கின்றனர்

Share:

2 comments:

  1. இந்தக் கூட்டத்திற்கு எல்லோரும் வரவேண்டும்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது