பிர்லியண்ட் CBSE பள்ளி ஆண்டு விழா புகைப்படம் இணைப்பு

அதிரையில்  இருந்து  பட்டுக் கோட்டை செல்லும் சாலையில் புதுக்கோட்டை உள்ளுரில்  இயங்கி வரும் பிர்லியண்ட்சிபிஎஸ்சி பள்ளியின்  3 ம் ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர் காதர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கபிர்  M.A m.Phil அவர்கள்  மற்றும் சாந்திர சேகரன் Msc m.phil ph.d அவர்கள் கணேசன் M.sc அவர்கள் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது