கோட்டை அமீர் விருது பெற்ற MBஅபுபக்கருக்கு பாராட்டு !

கடந்த 26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நமதூரை சேர்ந்த MBஅபுபக்கர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சமூக நல்லிணக்கத்திற்க்கான விருதான கோட்டை அமீர் விருதை வழங்கினார் .  இதனை தொடர்ந்து விருது பெற்ற அபூபக்கர் அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் . அந்த வகையில் இன்று மாலை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் விருது பெற்ற அபுபக்கரை கவுரவிக்கும் விதமாக விழா ஒன்று நடைபெற உள்ளது என சங்கத்தின் சுற்றறிக்கை தெரிவிக்கிறது . இந்த விழாவில் அனைவரும் தவாறது கலந்து கொள்ள அழைக்கபடுகிறார்கள் .


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

3 comments:

  1. Please respect our elder (what you mean by( abobaker) say. Kakka. Thank you.

    ReplyDelete
  2. Masha Allah. Great news for Adirai residents and proud to be an adiraiyan, as one of our community brother was awarded by TN Govt as Kottai Ameer. This is a recognition of MB Aboobucker kaka for his social welfare activities. May Allah extend his long life with healthy and wealthy. By S. Mohamed Ibrahim-Vavanna, Adirai.

    ReplyDelete
  3. Masha Allah. Great news for Adirai residents and proud to be an adiraiyan, as one of our community brother was awarded by TN Govt as Kottai Ameer. This is a recognition of MB Aboobucker kaka for his social welfare activities. May Allah extend his long life with healthy and wealthy. By S. Mohamed Ibrahim-Vavanna, Adirai.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது