அதிரைக்கு அகல இரயில் பாதை வருதுங்கோ, ஆனால் இரயில் வருமா அல்லது வராதா? NO TENSION.இது என்ன செய்தி?
அதிரைக்கு அகல இரயில் பாதை வருதுங்கோ. ஆனால் இரயில் வருமா அல்லது வராதா?

காரைக்குடி to திருவாரூர் இரயில் பாதை ஆங்கிலேய ஆட்சியில் இருந்து நிறுவப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆகவே, இரயில்வேக்கு என்று ஒரு இரயில் பாதை இருக்குது. இந்த இரயில் பாதையை இரயில்வே ஒருக்காலும் விட்டுக்கொடுக்காது, அப்படி விட்டுக் கொடுத்தால், மற்றவர்களால் ஆக்கிரம்மப்பட்டு தடம் இல்லாமல் போய்விடும்.

அதனால், இரயில்-வே, இந்தப் பாதையை புறக்கணிக்காது, மேலும் சொல்லப்போனால், இன்று இல்லையென்றால்! நாளை இந்தப் பாதையில்  நிச்சயம் போக்கு வரத்து இருக்கும்.

ஆகவே, அதிரையர்கள் சற்று பொறுமையுடன் இருங்கள், தேவை இல்லாத டென்ஷனில் அகப்பட்டு, பிறகு மருத்துவருக்கு பணத்தை அள்ளி! அள்ளி!! கொடுக்க வேண்டாம்.

“கம்பன் எக்ஸ்பிரஸ்ஸை, கம்பன் மறந்தாலும்.
மனோரா எக்ஸ்பிரஸ்ஸை, மன்னர்கள் மறந்தாலும்.
அதிரை எக்ஸ்பிரஸ்ஸை, உலகத்தார்கள் மறக்கமாட்டார்கள்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது