20 ஆண்டுகள் செலவிட்டு டெங்கு காய்ச்சலுக்கு மருந்து


ஆண்டுக்கு 400 மில்லியன் பேரை கடுமையாக பாதித்து, பலரின் உயிரை குடித்த டெங்கு காய்ச்சலுக்கு முதல் முறையாக மெக்சிகோவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது தான் கடந்த 100 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப் பெரிய கண்டுபிடிப்பு எனவும், இது சுகாதாரத்துறை வரலாற்றிலேயே மிகப் பெரிய நிகழ்வு எனவும் இந்த மருந்தை கண்டுபிடித்த நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் சார்மெயில் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து கம்பெனிக்கு மிகப் பெரிய வருமானத்தை ஈட்டித்தரப் போவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்கான மருந்து 1.5 பில்லியன் யூரோவிற்கும் அதிகமான பொருட் செலவில் 20 ஆண்டுகள் செலவிட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Mexico to get world's first dengue fever vaccine


Mexico has approved the use of the world's first vaccine against dengue fever, the health ministry announced.

The deadliest form of the mosquito-borne disease kills 22,000 people per year, according to the World Health Organization.

French pharmaceutical company Sanofi said it developed the vaccine, Dengvaxia, over the past 20 years.

Some 40,000 people will receive the treatment in Mexico in an initial phase.

"With this decision, Mexico moves ahead of all other countries, including France, to tackle the spread of this virus," said the health ministry in a statement.

 

'Public health history'

Dengue fever affects more than 400 million people a year across the world, mainly urban areas in tropical and sub-tropical climates.

It is a leading cause of hospital admissions in most Latin American and Asian countries, says the WHO. Most of the victims are children.

The vaccine will be available only to children over the age of nine, and adults under 49 who live in areas where the disease is endemic.

It is designed to prevent four types of dengue virus, said Sanofi.

"It's a very important moment in the history of public health," the head of Sanofi Vaccines Division, Olivier Charmeil, told the AFP news agency.

The company said it spent more than $1.6bn (£1bn) developing and creating the treatment.

The symptoms of dengue fever are similar to those of a severe flu. It is transmitted from person to person by the Aedes aegypti mosquito, which also spreads chikungunya, zika fever and other diseases.

The first cases of dengue were registered in the 1950s in Thailand and the Philippines.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது