காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் 67ஆம் ஆண்டு விழா

காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 67 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் காதிர் முஹைதீன் கல்லூரி முதல்வர் திரு. ஜலால் மற்றும் துணை முதல்வர் திரு. உதுமான் அவர்களும், சிறப்பு பேச்சாளர் திரு. ராஜப்பா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  பள்ளியின் தலைமையாசிரியர் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.




Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது