APJ அப்துல் கலாம் பேரன் அதிரைக்கு வருகை!


எதிர்வரும் 27.03.2016 ஞாயிறுக்கிழமை அல்-ஷனா நர்சரி & ப்ரைமரி பள்ளியின் 5ம் ஆண்டு விழா லாவண்யா திருமண மண்டபத்தில் மாலை 02.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்திரனாக ஜனாப். A.P.J, M.J சேக் சலீம்(A.P.J அப்துல் கலாம் அவர்களது பேரன்) சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் பெற்றோர்கள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.




Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது