அதிரையில் ஸ்டாலினுக்கு எதிராக விளம்பரம்

திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சிக்கு எதிராக விமர்சித்து விளம்பரம் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் அதிரை நகரத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாளான இன்று அவருக்கு எதிராக விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள விளம்பரத்தினால் அதிரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .  

படங்கள் :உபயா 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது