ப்ளோரா அழகுகலை நிலையத்தின் ஒரு நாள் கருத்தரங்கு !

அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் உள்ள ப்ளோரா அழகுகலை நிலையத்தின் சார்பில் பெண்களுக்கான இலவச ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது . இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பெண்கள் தங்களது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டளார்கள் சார்பில் கேட்டுகொள்ளபடுகிறது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது