அமெரிக்காவில் அதிரையரின் மகள் மரணம்

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு முஹம்மது சாலிஹ், மர்ஹூம் பஷீர் அஹமது ஆகியோரின் பேத்தியும், முகம்மது இக்பால் அவர்களின் மகளுமான  மஹதியா அவர்கள் இன்று பகல் இந்திய நேரப்படி 1.30 மணிக்கு கலிபோர்னியாவில் வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின்  நல்லடக்கம் கலிபோர்னியாவில் நடைபெறும்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

8 comments:


 1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 2. யா அல்லாஹ் என் தங்கையின் பாவங்களை மன்னிப்பாயாக
  நிரந்தர உலகில் உயரிய அந்தஸ்த்தை வழங்குவாயாக
  சுவனத்தில் நல்லோர்களில் ஒருவராக வைப்பாயாக
  மண்ணறை வேதனையிலிருந்து பாதுக்காப்பாக
  மறுமையின் வாழ்வை மேன்மைபடுத்துவாயக
  எங்களின் துவாவை ஏற்றுக்கொள்வாயாக

  ReplyDelete

 3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 7. THAMEEMUL ANSAREE(ABTA), [15.11.15 07:55]
  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
  இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
  இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
  நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
  இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
  அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்..

  ReplyDelete
 8. THAMEEMUL ANSAREE(ABTA), [15.11.15 07:55]
  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
  இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
  இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
  நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
  இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
  அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்..

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது