அதிரை காதிர் முகைதீன் பள்ளி ஆண்டு விழா

அதிரை காதிர் முகைதீன் பள்ளியின் 67 வது ஆண்டு விழா வருகின்ற 27.3.16 ஞாயிற்றுக்கிழமை மதிய 2.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.அது சமயம் அனைவரும் கலந்து கொள்ளுபடி கேட்டு கொள்ளபடுகிறார்கள்.   

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது