நூறு கோடி பேரை கையாளும் 55 பேர். வாட்ஸ்அப் அதிசயம்!!

வாட்ஸ்அப் –  வட சுடுற பாட்டி கூட இப்போ வாட்ஸ்அப் வா சொல்லுது. அந்த அளவிருக்கு கோடிஸ்வரன் முதல் சாமானியர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இன்றைய தேதியில் மாறி வருகிறது. இதன் வளர்ச்சி பேஸ்புக்கையே மிரளவைத்தது என்பது வரலாறு.
100 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப்பிறகு பின்னால் உழைப்பவர்கள் ஒரு சிறு கூட்டமே.
வாட்ஸ்அப் இதுவரை மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்திற்காக ஒரு பைசா கூட செலவலிதததில்லை
வாட்ஸ்அப் கம்பெனியின் மொத்த வேலை செய்பவர்களின் எண்ணிக்கை  55 பேர் மட்டுமே
வாட்ஸ்அப் கம்பெனியை 2009 இல் உருவாக்கியவர்கள்.Brain Acton  and Jan Koum. இவர்கள் யாஹூ கம்பெனியில் பணியாற்றியவர்கள்
வாட்ஸ்அப் கம்பெனியில் ஒரு வேலையாள்   90 லட்சம் கணக்குகளை கையாளுகிறார் என்றால் நம்பமுடிகிறதா?
தினமும்  19 பில்லியன் (1 பில்லியன் – 100 கோடி) மெசேஜ் அனுப்பப்படுகிறது.
34 பில்லியன் மெசேஜ் பெறப்படுகிறது. மேலும் 600 மில்லியன் போட்டோ மற்றும் 100 மில்லியன் வீடியோ ஷேர் செய்யப்படுகிறது.
அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட அப்ப்ளிகேசனில் வாட்ஸ்அப்பிற்கு 5 வது இடம்.
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்பை 19 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது.
வேலைக்காக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டவர் வாட்ஸ்அப் நிறுவனர்  Brain Acton
தினமும் 10 லட்சம் பேர் வாட்ஸ்அப்பில் இணைகின்றனர்
10. 70% பேர் தினமும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்…
இது ஒரு தகவலாக மட்டும் இல்லாமல் தன்னை வேலைக்கு எடுக்காத நிறுவனத்திற்கு தன் நிறுவனத்தை 19 கோடி பில்லியன் டாலருக்கு விற்றார்,  Brain Acton தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது