ஆட்சி மாற்றம் தேவையா? மக்களே உங்கள் கருத்து என்ன? புதிய முயற்சியில் அதிரை எக்ஸ்பிரஸ்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் மக்கள் கருத்து 2016 என்கின்ற ஒரு பகுதியை ஏற்படுத்தி மக்களின் அபிமான கருத்துக்கள் பெற ஒரு சிறிய முயற்சியை ஏற்படுத்தி இருகின்றோம்.எனவே  பொதுமக்கள் ஆகிய நீங்கள் நல்ல கருத்துக்களை பதிய வேண்டும் என கேட்டு கொள்கிறோம்..

கிளிக் செய்து உங்களது மேலான கருத்துக்களை பதியுங்கள்.
http://chatwing.com/www.adiraixpress.in  


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது