அதிரை ததஜ செய்யது இப்ராஹிம் சிறப்பு பொது கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 2சார்பில் இன்று நடுத்தெருவில் அமைந்து உள்ள ஆயிஷா மகளிர் அரங்கத்தில் பொய்யான ஆண்மிகமும் போலி ஷேகுமார்கள் என்ற தலைப்பில்  சிறப்பு கூட்டம்
நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாநில தணிக்கை குழு தலைவர் M S செய்யது இப்ராகிம் சிறப்புரை ஆற்றினார்கள்.இதில் ஆண்கள்,பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது