அதிரையில் பள்ளி மாணவர்கள் தொடர் அட்டகாசம்

அதிரையில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் மாணவர்கள் சிலர் தொடர்ந்து மூன்று நாட்களாக அவர்கள் படிக்கும் அதே பள்ளியின்  மதிய உணவு இடைவேளை மற்றும் மாலை 4.00 மணி அளவில் தொடர்ச்சியாக  10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கும்பலாக முகத்தில் கர்சிப் கட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக கத்துவது மற்றும் மாணவ/மாணவிகளுக்கு இடஞ்சல் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.இவர்கள் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் என்று சம்மந்தப்பட்ட பகுதி வாசிகள் கூறுகின்றனர்.மேலும் இதனை பள்ளி நிர்வாகம் உடனடி கவனத்தில் கொண்டு இந்த செயல்களை தடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

தொடர்


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது