மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர்,


மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரின் புதிய போலீஸ் கமிஷனராக, கடந்த வாரம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியரான அமர்சிங் (58) என்பவர் பொறுப்பேற்றார். இதற்கு முன் அந்நகர துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். கடந்த 3 தலைமுறைகளாக மலேசியா நாட்டின் போலீஸ் பணியில் அமர்சிங்கின் குடும்பம் சேவையாற்றி வருகிறது. 1900-ம் ஆண்டில் அமர்சிங்கின் தாய்வழி பாட்டனார் பச்சன்சிங் மலேசிய கான்ஸ்டபிள், 1939-ம் ஆண்டில் இவரது தந்தை இஷார்சிங், மலேசிய வனத்துறை காவலராக சேவை ஆற்றியுள்ளனர். தற்போது இஷார் சிங்கின் மகனான அமர்சிங், கோலாலம்பூர் நகரின் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற முதல் சீக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது