மரண அறிவிப்பு [ராழியா அம்மாள்]

அதிரை ஆஸ்பத்திரித்தெருவைச்  சார்ந்த மர்ஹும் செ.ஒ ஷைக் முகமது அவர்களின் மூத்த மகளும், மர்ஹும்  S.M. ஷைக் மீரான் அவர்களின் மனைவியும் ,அஹ்மத் அன்சாரி ,உமர் அலி அவர்களின் தாயாரும் ,மர்ஹும் முகமது உஜைர் அவர்களின் மாமியாருமான S.M. ராழியா அம்மாள் அவர்கள் இன்று காலை வபாதாகி விட்டார்கள்.
 அன்னாரின் நல்லடக்கம் இன்று மக்ரிபு தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்    

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008--Share:

6 comments:

 1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete

 4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது