அதிரை ஏரோ வேர்ல்ட் மன்சூர் அவர்களின் மனைவி மரணம்

சென்னை சேர்மன் வாடி பகுதியை சேர்ந்த ஏரோ வேர்ல்ட் குழுமத்தை சேர்ந்த ஹாஜி.மன்சூர் அவர்களின் மனைவியும் ஹாஜிM. சைபுதீன், M அப்துல் ஜலீல், நெயனாபா ஆகியோரின்  தாயாரும் ஷகீப் அஹமது அவர்களின் மாமியாருமான ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள் இன்று காலை சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா ராயபேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

நேரம் குறித்த  விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


Share:

5 comments:

 1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது